தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்களின் நாவல்கள் இங்கு ஒலிப்புத்தகமாக பதிவேற்றப்படும்
அன்பான வாசகப்பெருமக்களே வணக்கம்!
தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை இங்கே ஒலிவடிவில் நீங்கள் கேட்டு மகிழலாம். நாவல்கள் பிடித்திருக்கும்பட்சத்தில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி.